உன்னதமான கர்த்தரே / Unadhamaana Karththare / Unadhamaana Karthare / Unathamaana Karththare / Unathamaana Karthare

உன்னதமான கர்த்தரே / Unadhamaana Karththare / Unadhamaana Karthare / Unathamaana Karththare / Unathamaana Karthare

உன்னதமான கர்த்தரே / Unadhamaana Karththare / Unadhamaana Karthare / Unathamaana Karththare / Unathamaana Karthare / Unadhamana Karththare / Unadhamana Karthare / Unathamana Karththare / Unathamana Karthare

1   
உன்னதமான கர்த்தரே
இவ்வோய்வு நாளைத் தந்தீரே
இதற்காய் உம்மைப் போற்றுவோம்
சந்தோஷமாய் ஆராதிப்போம்

2   
விஸ்தாரமான லோகத்தை
படைத்த கர்த்தா எங்களை
இந்நாள்வரைக்கும் தேவரீர்
அன்பாய் விசாரித்துவந்தீர்

3   
எல்லாரும் உமதாளுகை
பேரன்பு ஞானம் வல்லமை
மற்றெந்த மாட்சிமையையும்
அறிந்து உணரச் செய்யும்

4   
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
தரித்து எந்த நன்மைக்கும்
நீர் எங்களை உயிர்ப்பியும்

5   
தெய்வாவியே நல் அறிவும்
மெய் நம்பிக்கையும் நேசமும்
சபையிலே மென்மேலுமே
வளர்ந்துவரச் செய்யுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!