ஜெயம் கொண்டோமே / Jeyam Kondomae
1
ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
சாத்தானை முறியடித்தோமே ஏ ஏ ஹே
உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா
உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
2
அறைந்தனரே உம்மை சிலுவையிலே
நான் செய்த பாவத்திற்காய்
மூன்றம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா
மூன்றம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
3
இயேசுவின் வருகையில் நெருங்கிடுதே
ஆயத்தமாகிடுவோம்
எக்காள தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா
எக்காள தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
ஓ ஹாலேலூயா ஓ ஹாலேலூயா
ஓ ஹாலேலூயா ஓ ஹாலேலூயா
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
ஓ ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம்
