தென்றல் பாட்டு பாடுவேன் / Thendral Paattu Paaduven / Thendral Pattu Paaduven / Thendral Pattu Paduven
தென்றல் பாட்டு பாடுவேன்
தெல்லமுதை சொல்லுவேன்
இயேசுவை என்றும் பாடுவேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
தென்றல் பாட்டு பாடுவேன்
தெல்லமுதை சொல்லுவேன்
இயேசுவை என்றும் பாடுவேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
நேசரை பாடி மகிழுவேன்
என் நேசரை பாடி மகிழுவேன்
நேசரை பாடி மகிழுவேன்
என் நேசரை பாடி மகிழுவேன்
1
இயேசு எனது இரட்சகர் என்று சொல்லுவேன்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார் கொண்டாடுவேன்
இயேசு எனது இரட்சகர் என்று சொல்லுவேன்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார் கொண்டாடுவேன்
நல் மனசாட்சியை தந்துவிட்டாரே
நன்றியோடு ஆடிப் பாடி அவரை புகழுவேன்
நல் மனசாட்சியை தந்துவிட்டாரே
நன்றியோடு ஆடிப் பாடி அவரை புகழுவேன்
தென்றல் பாட்டு பாடுவேன்
தெல்லமுதை சொல்லுவேன்
இயேசுவை என்றும் பாடுவேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
நேசரை பாடி மகிழுவேன்
என் நேசரை பாடி மகிழுவேன்
2
மன்னித்த பாவங்களை மீண்டும் செய்யாமல்
மன்னர் இயேசுவை சிலுவையில் அறையமாட்டேன்
மன்னித்த பாவங்களை மீண்டும் செய்யாமல்
மன்னர் இயேசுவை சிலுவையில் அறையமாட்டேன்
பொன்னை விட மேலான இயேசு இரத்தத்தை
மண்ணாக எண்ணி காலில் மிதிக்க மாட்டேன்
பொன்னை விட மேலான இயேசு இரத்தத்தை
மண்ணாக எண்ணி காலில் மிதிக்க மாட்டேன்
தென்றல் பாட்டு பாடுவேன்
தெல்லமுதை சொல்லுவேன்
இயேசுவை என்றும் பாடுவேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
நேசரை பாடி மகிழுவேன்
என் நேசரை பாடி மகிழுவேன்
3
அவரை போல என்னை மாற்ற ஜீவன் தந்தாரே
அவர் தோன்றும் போது அவரைப்போல நானும் தரிசிப்பேன்
அவரை போல என்னை மாற்ற ஜீவன் தந்தாரே
அவர் தோன்றும் போது அவரைப்போல நானும் தரிசிப்பேன்
அவர் பரிசுத்தத்தை நான் பார்க்கும் போதெல்லாம்
அவரைப் போல மாற என்னை நானே சுத்திகரிப்பேன்
அவர் பரிசுத்தத்தை நான் பார்க்கும் போதெல்லாம்
அவரைப் போல மாற என்னை நானே சுத்திகரிப்பேன்
தென்றல் பாட்டு பாடுவேன்
தெல்லமுதை சொல்லுவேன்
இயேசுவை என்றும் பாடுவேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
நேசரை பாடி மகிழுவேன்
என் நேசரை பாடி மகிழுவேன்
தென்றல் பாட்டு பாடுவேன்
தெல்லமுதை சொல்லுவேன்
இயேசுவை என்றும் பாடுவேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
நேசரை பாடி மகிழுவேன்
என் நேசரை பாடி மகிழுவேன்
