உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே / Unnadhare Uyarndhavare Parisuthare / Unnadharae Uyarndhavarae Parisutharae
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே / Unnadhare Uyarndhavare Parisuthare / Unnadharae Uyarndhavarae Parisutharae / Unnatharey Uyarnthavarey Parisutharey / Unnathare Uyarnthavare Parisuthare / Unnatharae Uyarnthavarae Parisutharae
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
1
கண்ணுக்குள்ளே நீர் என்னை வைத்தீர்
கண்மணி போல பாதுகாத்தீர்
கண்ணுக்குள்ளே நீர் என்னை வைத்தீர்
கண்மணி போல பாதுகாத்தீர்
சுவாசத்துக்குள் சுவாச காற்றாக
என்னக்குள் கலந்து விட்டீர்
சுவாசத்துக்குள் சுவாச காற்றாக
என்னக்குள் கலந்து விட்டீர்
யெகோவா ஏலோகிம்
எங்கும் நிறைந்த தேவன் நீர்
யெகோவா ஏலோகிம்
எங்கும் நிறைந்த தேவன் நீர்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
2
நெஞ்சிக்குள்ளே நான் தஞ்சமானேன்
உமது அன்புக்கு அடிமையானேன்
நெஞ்சிக்குள்ளே நான் தஞ்சமானேன்
உமது அன்புக்கு அடிமையானேன்
நீர் செய்த தியாகத்திற்கு
என்னையே நான் தந்து விட்டேன்
நீர் செய்த தியாகத்திற்கு
என்னையே நான் தந்து விட்டேன்
யெகோவா ஏலோகிம்
எங்கும் நிறைந்த தேவன் நீர்
யெகோவா ஏலோகிம்
எங்கும் நிறைந்த தேவன் நீர்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
3
சின்னவனை நீர் உயர்த்தினீரே
பிரபுக்களோடு அமர்த்தினீரே
சின்னவனை நீர் உயர்த்தினீரே
பிரபுக்களோடு அமர்த்தினீரே
வனாந்திரமான என் வாழ்வை
வசந்தமாக மாற்றினீரே
வனாந்திரமான என் வாழ்வை
வசந்தமாக மாற்றினீரே
யெகோவா ஏலோகிம்
எங்கும் நிறைந்த தேவன் நீர்
யெகோவா ஏலோகிம்
எங்கும் நிறைந்த தேவன் நீர்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்
உன்னதரே உயர்ந்தவரே பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்