கண்ணின் மணி போல் | Kannin Mani Pol
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே 
மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே
மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே
என் நேசரே எந்தன் ஆதரவே
என்னைக் காப்பவரே
என் இயேசுவே எந்தன் ஆதரவே
பாதுகாப்பவரே
1
கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
என்னைக் காத்திடுவார்
அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு
என்னை நடத்திடுவார்
கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
என்னைக் காத்திடுவார்
தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு
என்னை நடத்திடுவார்
அவர் அன்பினால் என்னை அரவணைத்துத்
தூக்கிச் சுமந்திடுவார்
அவர் அன்பினால் என்னை அரவணைத்துத்
தோளில் சுமந்திடுவார்
2
கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கைவிட மாட்டார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
எல்லாம் செய்து முடிப்பபார்
கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கைவிட மாட்டார்
அதினதின் காலத்தில் அழகாக
எல்லாம் செய்து முடிப்பபார்
அவர்  செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
பெலப்படுத்திடுவார்
அவர்  செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
பெலப்படுத்திடுவார்
என் நேசரே எந்தன் ஆதரவே
என்னைக் காப்பவரே
என் இயேசுவே எந்தன் ஆதரவே
பாதுகாப்பவரே
கண்ணின் மணி போல் | Kannin Mani Pol | Alwin Paul Isaac, Georgina Abraham, Isaac D | Isaac D | Alwin Paul Isaac, Blessy R
