எமைப் படைத்தவரே பாதுகாத்தவரே | Emmai Padaithavarae Paadhukaathavarae / Emmai Padaiththaavarae Paadhukaaththavarae
எமைப் படைத்தவரே பாதுகாத்தவரே
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் சமூகமதில் இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
1
சென்ற காலம் எல்லாம் கர்த்தரின் நன்மைகள்
எத்தனை அதிகம் அதிகம்
வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்
இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
2
தூய பாதையினில் நாங்கள் நடந்து செல்ல
ஆவியின் கிருபை தந்திடும்
உண்மை அன்பு கொண்டு நாங்கள் வாழ இன்று
நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
எமைப் படைத்தவரே பாதுகாத்தவரே
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் சமூகமதில் இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
பாதைக்கு வெளிச்சம் வசனம்
எமைப் படைத்தவரே பாதுகாத்தவரே | Emmai Padaithavarae Paadhukaathavarae / Emmai Padaiththaavarae Paadhukaaththavarae | Alex Jacob, Kirubai Raja, Ebi | Ebi
