நீங்க விரும்பும் பரிசுத்தம் | Neenga Virumbum Parisutham / Neenga Virumbum Parisuththam
நீங்க விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்
நீங்க விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்
மறக்கமுடியல ஓ மறக்கமுடியல
உம் அன்பை சொல்லவே
நாடி ஓடுறேன்
மறக்கமுடியல ஓ மறக்கமுடியல
உம் அன்பை சொல்லவே
நாடி ஓடுறேன்
நீங்க விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்
1
என் அலங்காரம் எல்லாமே
பரிசுத்த அலங்காரமாய்
மாறனும் உம் பிரசன்னத்தாலே
என் அலங்காரம் எல்லாமே
பரிசுத்த அலங்காரமாய்
மாறனும் உம் பிரசன்னத்தாலே
மாறனும் நான் மாறனும்
பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்
மாறனும் நான் மாறனும்
பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்
நீங்க விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்
2
உம் கண்களை என் மீது வைத்து
கண்மணி போல் என்னை காத்து
என்றும் என்னை நடத்த வேண்டும்
உம் கண்களை என் மீது வைத்து
கண்மணி போல் என்னை காத்து
என்றும் என்னை நடத்த வேண்டும்
என் சரீரம் நீர் கொடுத்தது
நீர் தங்கும் ஆலயமாக்கிடுமே
என் சரீரம் நீர் கொடுத்தது
நீர் தங்கும் ஆலயமாக்கிடுமே
நீங்க விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்
3
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
கர்த்தரின் ஆலயத்தில் தங்குவதை
நான் என்றும் நாடிடுவேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
கர்த்தரின் ஆலயத்தில் தங்குவதை
நான் என்றும் நாடிடுவேன்
நன்மையும் கிருபையும்
என்றென்றும் என்னை தொடர செய்யுமே
நன்மையும் கிருபையும்
என்றென்றும் என்னை தொடர செய்யுமே
நீங்க விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்
நீங்க விரும்பும் பரிசுத்தம் | Neenga Virumbum Parisutham / Neenga Virumbum Parisuththam | Shirley Rajan | Richards E | Rajan