மாயையான வாழ்க்கையே | Maayaiyaana Vaazhkaiye
மாயையான வாழ்க்கையே
தோன்றி மறையும் நொடியிலே
தேவ கிருபை துணையூடே
ஓடிடு இயேச சேவைக்கே
காலை தோன்றி மாலை மறையும்
பூ போல இருக்கின்றாய்
மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி
அவர் கிருபையால் பிழைக்கிறாய்
மாயையான உலகிலே நித்திய உறுதி இயேசுவே
மாயையான உலகிலே நித்திய உறுதி இயேசுவே
1
காண்கின்ற உலகம் கரைந்தே போகும்
காண பரலோகம் நித்தம் என்றும் இருக்கும்
காண்கின்ற உலகம் கரைந்தே போகும்
காண பரலோகம் நித்தம் என்றும் இருக்கும்
நிலையான இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு
நிலையான சம்பத்தை நித்தியதில் சேர்த்திடு
நிலையான இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு
நிலையான சம்பத்தை நித்தியதில் சேர்த்திடு
மாயையான உலகிலே நித்திய உறுதி இயேசுவே
மாயையான உலகிலே நித்திய உறுதி இயேசுவே
2
மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று
இயேசுவின் வாக்கு அசையாத தேக்கு
மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று
இயேசுவின் வாக்கு அசையாத தேக்கு
மாறாத இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு
நிறைவேறும் வாக்குகள் கண்களால் பார்த்திடு
மாறாத இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு
நிறைவேறும் வாக்குகள் கண்களால் பார்த்திடு
மாயையான உலகிலே நித்திய உறுதி இயேசுவே
மாயையான உலகிலே நித்திய உறுதி இயேசுவே
மாயையான வாழ்க்கையே | Maayaiyaana Vaazhkaiye | Sam Prasad | Immanuel Jacob | Sam Prasad