இரங்குங்கப்பா இரங்குங்கப்பா | Irangugappaa Irangugappaa / Irangugappaa Irangugappaa
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் வேதனை மாற்றிட இரங்குங்கப்பா
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் கண்ணீரை துடைத்திட இரங்குங்கப்பா
கண்ணீரோடு விதைத்தெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்வீர்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகனே
துக்க நாட்கள் முடிந்து போனது
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகளே
துக்க நாட்கள் முடிந்து போனது
1
வேதனை பெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ
வேதனை பெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ
கண்ணீரை காண்கின்றவர் ஓர்
துரவை தருகின்றாரே உன்
கண்ணீரை காண்கின்றவர் ஓர்
துரவை தருகின்றாரே
உனக்கெதிரான ஆயுதம் ஒன்றும்
வாய்க்காமல் போய்விடுமே
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகனே
துக்க நாட்கள் முடிந்து போனது
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகளே
துக்க நாட்கள் முடிந்து போனது
2
வியாதியின் நெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ
வியாதியின் நெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ
பெலத்தை தருகின்றவர்
உன்னோடு இருக்கின்றாரே
பெலத்தை தருகின்றவர் புது
உன்னோடு இருக்கின்றாரே
சஞ்சலம் மாறும் தவிப்பும் மாறும்
அவர் உனக்கு பெலனானவர்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகனே
துக்க நாட்கள் முடிந்து போனது
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகளே
துக்க நாட்கள் முடிந்து போனது
3
வறுமையின் தாக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ
வறுமையின் தாக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ
ஈசாக்கின் தேவனவர்
நூறு மடங்கு தந்திடுவார்
ஈசாக்கின் தேவனவர் உனக்கு
நூறு மடங்கு தந்திடுவார்
வெறுமையான நிலங்களெல்லாம்
புல் வெளியாய் மாற்றிடுவார்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகனே
துக்க நாட்கள் முடிந்து போனது
உன் துக்க நாட்கள் முடிந்து போனது மகளே
துக்க நாட்கள் முடிந்து போனது
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா | Irangugappaa Irangugappaa / Irangugappaa Irangugappaa | Annie Judy | Isaac Samuel Elizabeth Christopher
