சீயோன் சீயோன் | Seeyon Seeyon
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன்
1
தேகமாம் திரைச்சீலையைக் கிழித்தே
நூதனமாம் ஜீவமார்க்கமதைத் திறந்தார்
தேகமாம் திரைச்சீலையைக் கிழித்தே
நூதனமாம் ஜீவமார்க்கமதைத் திறந்தார்
இயேசுவோடு பாடுகள் சகித்த சுத்தர்கள்
சீயோனிலே ஆளுகை செய்வர்
இயேசுவோடு பாடுகள் சகித்த சுத்தர்கள்
சீயோனிலே ஆளுகை செய்வர்
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன்
2
துக்கமும் கிருபையும் நிறைந்தோராய்
சத்தமிடா ஆட்டைப் போல தத்தம் செய்தாரே
துக்கமும் கிருபையும் நிறைந்தோராய்
சத்தமிடா ஆட்டைப் போல தத்தம் செய்தாரே
அழுகையின் தாழ்வதில் நிதம் உருவ நடந்தே
பெலன் அடைந்தே சீயோன் சேருவர்
அழுகையின் தாழ்வதில் நிதம் உருவ நடந்தே
பெலன் அடைந்தே சீயோன் சேருவர்
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன்
3
சாலகமாம் நிந்தை வழி ஏகியே
சாலேமையும் சீயோனையும் வென்றடைந்தனர்
சாலகமாம் நிந்தை வழி ஏகியே
சாலேமையும் சீயோனையும் வென்றடைந்தனர்
இயேசுவோடு நிந்தையைச் சுமந்து சென்றவர்
சீயோனிலே சந்தோஷிப்பரே
இயேசுவோடு நிந்தையைச் சுமந்து சென்றவர்
சீயோனிலே சந்தோஷிப்பரே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன்
4
இருதயத்தின் செவ்வையான வழியதில்
தீட்டும் திருடும் அருவருப்பும் பொய்யர் அதிலில்லை
இருதயத்தின் செவ்வையான வழியதில்
தீட்டும் திருடும் அருவருப்பும் பொய்யர் அதிலில்லை
கற்புள்ளவராயும் கபடமில்லாதவராய்
சீயோனிலே காணப்படுவர்
கற்புள்ளவராயும் கபடமில்லாதவராய்
சீயோனிலே காணப்படுவர்
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன்
5
பரிசுத்தமே அதின் அலங்காரமே
பரிசுத்த பர்வதத்திலே வாசம் செய்பவர்
பரிசுத்தமே அதின் அலங்காரமே
பரிசுத்த பர்வதத்திலே வாசம் செய்பவர்
ஆவி ஆத்மா தேகமதில் பரிசுத்தருமே
சீயோனைச் சுதந்தரிப்பரே
ஆவி ஆத்மா தேகமதில் பரிசுத்தருமே
சீயோனைச் சுதந்தரிப்பரே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன் சீயோன்
சர்வ பூமியின் மகிழ்ச்சியும் நீயே
மாமகா ராஜன் திவ்ய நகரமே
மகிமையாய் இலங்கிடும் சிகரமே
சீயோன்
சீயோன் சீயோன் | Seeyon Seeyon