ரெகொபோத் இனி கவலை இல்ல | Rehoboth Ini Kavalai Illa
கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம்
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
1
கவலைகள் யாவையும் மாற்றினீரே
கலக்கங்கள் யாவும் போக்கினீரே
கவலைகள் யாவையும் மாற்றினீரே
கலக்கங்கள் யாவும் போக்கினீரே
உம்மையே நான் நம்பி வாழ்வதினால்
என்னை தள்ளினோர் முன்பென்னை உயர்த்தினீரே
உம்மையே நான் நம்பி வாழ்வதினால்
என்னை தள்ளினோர் முன்பென்னை உயர்த்தினீரே
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
2
கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரே
கஷ்டத்தின் நேரங்கள் தேற்றினீரே
கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரே
கஷ்டத்தின் நேரங்கள் தேற்றினீரே
உண்மையாய் உமக்கென்று வாழ்வதினால்
என்னை ஆசீர்வதித்து நீர் உயர்த்தினீரே
உண்மையாய் உமக்கென்று வாழ்வதினால்
என்னை ஆசீர்வதித்து நீர் உயர்த்தினீரே
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம்
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே
ரெகொபோத் இனி கவலை இல்ல | Rehoboth Ini Kavalai Illa | John Paul R. / Rehoboth Joy Ministries | John Rohith