ஒரு தந்தையைப் போல என்னைத் தோளில் சுமந்தவர் | Oru Thandhaiyai Pola Ennai Tholil Sumappavar / Oru Thanthaiyai Pola Ennai Tholil Sumappavar
ஒரு தந்தையைப் போல
என்னைத் தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
ஒரு தந்தையைப் போல
என்னைத் தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா
ஒரு தந்தையைப் போல
என்னைத் தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
1
உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலக தோற்றம் முதல் அறிஞ்சு கொண்டவர் அவரே
உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலக தோற்றம் முதல் அறிஞ்சு கொண்டவர் அவரே
உனக்காக பாடுகளை ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க தன் உயிரை தந்து விட்டாரே
உனக்காக பாடுகளை ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க தன் உயிரை தந்து விட்டாரே
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
ஒரு தந்தையைப் போல
என்னைத் தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
2
மரித்து விட்டார் இயேசு என்று கவலைப்படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார் என்பதை நீ மறந்து விடாதே
மரித்து விட்டார் இயேசு என்று கவலைப்படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார் என்பதை நீ மறந்து விடாதே
நீ வணங்கும் தெய்வம் கல் மண்ணும் இல்லையே
நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வம்
நீ வணங்கும் தெய்வம் கல் மண்ணும் இல்லையே
நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வம்
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
ஒரு தந்தையைப் போல
என்னைத் தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் யார் யார் யார் தெரியுமா
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
அவர் தான் அவர் தான் அவர் தான் இயேசு
ஒரு தந்தையைப் போல என்னைத் தோளில் சுமந்தவர் | Oru Thandhaiyai Pola Ennai Tholil Sumappavar / Oru Thanthaiyai Pola Ennai Tholil Sumappavar | S.G.Rajaguru Isaac, S.Harichandran Abraham, R. Anita Rajaguru, Nargis, Anbu, Priyatharshini | S.Gnanasekar