உனக்காக பிறந்தார் / Unakkaaga Pirandhaar / Unakkaaga Piranthaar / Unakkaga Pirandhar / Unakkaga Piranthar
உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவாய் உலகில்
உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவாய் உலகில்
1
வானம் எங்கும் வீதியினில்
வலம் வரும் வெண்ணிலவே
வல்லவரின் புகழ் பாடவே
வான் உலகில் வந்துதித்தார்
வானம் எங்கும் வீதியினில்
வலம் வரும் வெண்ணிலவே
வல்லவரின் புகழ் பாடவே
வான் உலகில் வந்துதித்தார்
உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில்
2
சுழன்று வரும் சூரியனே
சுற்றி வந்தாய் உலகில்
சுந்தரரின் புகழ் பாடவே
பூவுலகில் வந்துதித்தார்
சுழன்று வரும் சூரியனே
சுற்றி வந்தாய் உலகில்
சுந்தரரின் புகழ் பாடவே
பூவுலகில் வந்துதித்தார்
உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில்
3
படைத்தவராம் ஆண்டவரை
சிந்தையில் நிறைத்திடு நீ
ஆசீர்களை நீ பெற்றிடவே
ஆவியை காத்திடு நீ
படைத்தவராம் ஆண்டவரை
சிந்தையில் நிறைத்திடு நீ
ஆசீர்களை நீ பெற்றிடவே
ஆவியை காத்திடு நீ
எனக்காக பிறந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவேன் உலகில்
நமக்காக பிறந்தார்
நமக்காக மரித்தார்
நமக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில்
உனக்காக பிறந்தார் / Unakkaaga Pirandhaar / Unakkaaga Piranthaar / Unakkaga Pirandhar / Unakkaga Piranthar | Anita Kingsly | Selvi Patrick
உனக்காக பிறந்தார் / Unakkaaga Pirandhaar / Unakkaaga Piranthaar / Unakkaga Pirandhar / Unakkaga Piranthar
