பூரண அழகுள்ளவரே / Poorana Alagullavare / Poorana Alagullavarae / Poorana Azhagullavare

பூரண அழகுள்ளவரே / Poorana Alagullavare / Poorana Alagullavarae / Poorana Azhagullavare

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

1
பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே
பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே

மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

2
மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே
மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே

ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

3
அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே
அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே

என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய்

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!