கையளவு மேகம் / Kaialavu Megam

கையளவு மேகம் / Kaialavu Megam

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன் 

சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விட மாட்டேன் 

பெருமழை இரைச்சல் சத்தம் 
என் காதுல கேட்டுபுட்டேன் 
மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன் 

1
பவுலும் சீலாவும் போல 
நான் சிறையிலே மாட்டிகிட்டேன் 
பவுலும் சீலாவும் போல 
நான் சிறையிலே மாட்டிகிட்டேன் 

கதவுகள் திறக்குற வரைக்கும் 
அப்பா உம்மை விடவே மாட்டேன் அந்த
கதவுகள் திறக்குற வரைக்கும் 
அப்பா உம்மை விடவே மாட்டேன் 

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன் 
சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விட மாட்டேன்

2
தன்னந்தனியா தானியேல் போல 
சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன் நான்
தன்னந்தனியா தானியேல் போல 
சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன் 

அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல 
சிங்கம் வாயை கட்டிட்டீங்க
அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல அப்பா
சிங்கம் வாயை கட்டிட்டீங்க

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன் 
சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விட மாட்டேன்

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன் 
சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விட மாட்டேன்

பெருமழை இரைச்சல் சத்தம் 
என் காதுல கேட்டுபுட்டேன் 
மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன்

பெருமழை இரைச்சல் சத்தம் 
என் காதுல கேட்டுபுட்டேன் 
மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன்

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவே மாட்டேன் 
சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விட மாட்டேன்

கையளவு மேகம் / Kaialavu Megam | Philip

கையளவு மேகம் / Kaialavu Megam | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait, Philip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!