உம்முடைய மகிமையை | Ummudaiya Magimaiyai

உம்முடைய மகிமையை | Ummudaiya Magimaiyai

உம்முடைய மகிமையை
எனக்கு காண்பித்தருளும்
உம்முடைய மகிமையை
எனக்கு காண்பித்தருளும்

மகிமையே மேகம் உம் மகிமையே
மகிமையே மேகம் உம் மகிமையே

1
சீனாய் மலையில் இறங்கின மேகம்
கூடார வாசலில் இறங்கினதே
சீனாய் மலையில் இறங்கின மேகம்
கூடார வாசலில் இறங்கினதே

கர்த்தர் நீரே மோசேயோடே
சிநேகிதன் போல பேசினீர்
கர்த்தர் நீரே மோசேயோடே
சிநேகிதன் போல பேசினீர்

முகமுகமாய் பேச
உம் மகிமை காண ஓடோடி வந்தேன்
என்னை நிரப்புமே

முகமுகமாய் பேச
உம் மகிமை காண ஓடோடி வந்தேன்
என்னை நிரப்புமே

மகிமையே மேகம் உம் மகிமையே
மகிமையே மேகம் உம் மகிமையே

2
என் அண்டையில் ஓர் இடம் உண்டு
அங்கே என் கன்மலையில் நீ நில்லு
என் அண்டையில் ஓர் இடம் உண்டு
அங்கே என் கன்மலையில் நீ நில்லு

தேவ மகிமை கடந்து போகும்
என் கரத்தால் உன்னை மூடுவேன்
தேவ மகிமை கடந்து போகும்
என் கரத்தால் உன்னை மூடுவேன்

முகமுகமாய் பேச
உம் மகிமை காண ஓடோடி வந்தேன்
என்னை நிரப்புமே

முகமுகமாய் பேச
உம் மகிமை காண ஓடோடி வந்தேன்
என்னை நிரப்புமே

மகிமையே மேகம் உம் மகிமையே
மகிமையே மேகம் உம் மகிமையே

உம்முடைய மகிமையை
எனக்கு காண்பித்தருளும்
உம்முடைய மகிமையை
எனக்கு காண்பித்தருளும்

மகிமையே மேகம் உம் மகிமையே
மகிமையே மேகம் உம் மகிமையே

உம்முடைய மகிமையை | Ummudaiya Magimaiyai | Aaron | Alwyn M.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!