உமக்கு சமானம் இல்லையே | Umakku Samaanam Illaiye

உமக்கு சமானம் இல்லையே | Umakku Samaanam Illaiye

உமக்கு சமானம் இல்லையே
உமக்கு சமானம் இல்லையே

வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே
வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே

சமானம் இல்லையே
உமக்கு சமானம் இல்லையே

1
எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி
பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோ
எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி
பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோ

வானமோ உமது சிங்காசனம்
பூமியோ உமது பாதபடி
வானமோ உமது சிங்காசனம்
பூமியோ உமது பாதபடி

சமானம் இல்லையே
உமக்கு சமானம் இல்லையே

வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே
வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே

சமானம் இல்லையே
உமக்கு சமானம் இல்லையே

2
தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு
உம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர்
தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு
உம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர்

என் அரைவயதில் என்னை காப்பவரே
என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே
என் அரைவயதில் என்னை காப்பவரே
என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே

சமானம் இல்லையே
உமக்கு சமானம் இல்லையே

வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே
வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே

சமானம் இல்லையே
உமக்கு சமானம் இல்லையே
சமானம் இல்லையே
உமக்கு சமானம் இல்லையே

உமக்கு சமானம் இல்லையே

உமக்கு சமானம் இல்லையே | Umakku Samaanam Illaiye | Vijay | Lijo Felix | Vijay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!