இயேசுவே பூவில் வந்தீரே | Yesuve Poovil Vandheere / Yesuvae Poovil Vandheere / Yesuve Poovil Vandheerae / Yesuvae Poovil Vandheerae
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
1
வருந்தியே சுமக்கும் பாரமே உந்தன்
வாழ்கையை நரகமாக்குமே
இருதய நாதன் இயேசுவே எந்தன்
இதயத்தின் இனிய நேசமே
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
2
வியாதிகள் துன்பம் வந்தாலும் வேண்டாம்
இன்னொரு தேவன் என்றாரே
காயங்கள் எற்றுக் கொண்டாரே நமக்காய்
கருணையின் வேந்தனவரே
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
3
பாவங்கள் போக்கவந்தீரேபுவியில்
பாவங்கள் தீர்த்து வீட்டீரே
பாவத்தில் மீட்பு தந்துமே பரமன்
இராஜ்ஜியத்தில் பங்குதந்தீரே
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
இயேசுவே பூவில் வந்தீரே என் வாழ்வை
செழிக்கவே ஜீவன் தந்தீரே
இயேசுவே பூவில் வந்தீரே | Yesuve Poovil Vandheere / Yesuvae Poovil Vandheere / Yesuve Poovil Vandheerae / Yesuvae Poovil Vandheerae | S. Glory Samuel | B. E. Samuel