ஏசுவையே துதிசெய் / Yesuvaiye Thuthisei

ஏசுவையே துதிசெய் / Yesuvaiye Thuthisei

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் கிறிஸ் தேசுவையே

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் கிறிஸ் தேசுவையே

1
மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் கிறிஸ் தேசுவையே

2
அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் கிறிஸ் தேசுவையே

3
எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் கிறிஸ் தேசுவையே

ஏசுவையே துதிசெய் / Yesuvaiye Thuthisei | Beryl Natasha, Clement Vedanayagam

ஏசுவையே துதிசெய் / Yesuvaiye Thuthisei | Beryl Natasha, Clement Vedanayagam

ஏசுவையே துதிசெய் / Yesuvaiye Thuthisei | Matilda Jayakar, Clement Sasthriyar

ஏசுவையே துதிசெய் / Yesuvaiye Thuthisei | Beryl Natasha, Clement Vedanayagam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!