ஏலேலோ ஏலேலோ | Yelaelo Yelaelo

ஏலேலோ ஏலேலோ | Yelaelo Yelaelo

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ எலலேலோ ஏலேலலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ எலலேலோ ஏலேலலோ

பிழையாய் வாழ்ந்தேன் உலகில் ஒரு திருத்தம் செய்திரே
மெலித்தா மக்களை போல எனை அன்பாய் அனைத்தீரே
பின் மாற்றத்தில் இருந்த மன்னித்து மீட்டீரே

பிழையாய் வாழ்ந்தேன் உலகில் ஒரு திருத்தம் செய்திரே

சுயம் எண்ணில் சாம்பலாய் மாற உன் அன்ப தந்திட வேணும்
தினம் தினம் நான் பரிசுத்தமாக உன் மார்பில் சாய்ந்திட வேணும்
சுயம் எண்ணில் சாம்பலாய் மாற உன் அன்ப தந்திட வேணும்
தினம் தினம் நான் பரிசுத்தமாக உன் மார்பில் சாய்ந்திட வேணும்

பிழையாய் வாழ்ந்தேன் உலகில் ஒரு திருத்தம் செய்திரே
மெலித்தா மக்களை போல எனை அன்பாய் அனைத்தீரே

தள்ளப்பட்ட ஒரு கல்ல போல
தடம் புறன்டு உடைந்து கண்ணீர் விட்டு கிடந்த
தள்ளப்பட்ட ஒரு கல்ல போல
தடம் புறன்டு உடைந்து கண்ணீர் விட்டு கிடந்த

உடைத்தீரே வனைத்தீரே உருமாற்றம் தந்திரே
எதுத்தவங்க முன்பாக தலைநிமிர செய்திரே
உடைத்தீரே வனைத்தீரே உருமாற்றம் தந்திரே
எதுத்தவங்க முன்பாக தலைநிமிர செய்திரே

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ எலலேலோ ஏலேலலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ எலலேலோ ஏலேலலோ

I’m searching I’m looking for You
I’m singing You be the only One
I’m walking You’re the driving force
I’m praying I feel You every day

Heart a shield for me, always You my glory.
And the Father, Shipper, Lifter, greater, wonderful to me
You’re the Reason for me, show mighty things to me
You’re my Favor, Savior, Healer, Helper, kindly lead me

பல நாட்டுக்குள்ள வீட்டுக்குள்ள உங்க புகழ் பாட
என் நெஞ்சிக்குள ஆசைகள சொல்லி சொல்லி தாளம் போட
ஒரு வேகத்துல பாவத்துல சோகத்துல விழுந்த
அந்த நேரத்துல தாய போல தாங்கினத என்ன சொல்ல

பெலனே இல்ல என்று சொன்ன
பெலவானை மாற்றி தேற்றி வைத்தீர் என்ன
தகுதி இல்ல என்று சொன்ன
அதுதானே தகுதி என்று அழைத்தீர் என்ன

உன் அன்ப தெரிவிக்கவே ஊழியனாய் தெரிந்திரே
உண்மையாய் உன் அன்ப பிறருக்கு சொல்வேனே
உன் அன்ப தெரிவிக்கவே ஊழியனாய் தெரிந்திரே
உண்மையாய் உன் அன்ப பிறருக்கு சொல்வேனே

பிழையாய் வாழ்ந்தேன் உலகில் ஒரு திருத்தம் செய்திரே
மெலித்தா மக்களை போல எனை அன்பாய் அனைத்தீரே
பின் மாற்றத்தில் இருந்த மன்னித்து மீட்டீரே

பிழையாய் வாழ்ந்தேன் உலகில் ஒரு திருத்தம் செய்திரே

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ எலலேலோ ஏலேலலோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!