யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன் / Yehovayirae Ummai Thuthikkindren / Yehovayirae Ummai Thuthikindren / Yehova Yire Ummai Thuthi Kindren
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிக்கொண்டே இருப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிக்கொண்டே இருப்பேன்
1
பரிசுத்தரே உம்மை துதிக்கின்றேன்
பணிந்து குனிந்து துதிக்கின்றேன்
பரிசுத்தரே உம்மை துதிக்கின்றேன்
பணிந்து குனிந்து துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
2
கன்மலையே உம்மை துதிக்கின்றேன்
கர்த்தாதி கர்த்தாவே துதிக்கின்றேன்
கன்மலையே உம்மை துதிக்கின்றேன்
கர்த்தாதி கர்த்தாவே துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
3
ஜீவ ஒளியே உம்மை துதிக்கின்றேன்
ஜீவனை தந்தவரே துதிக்கின்றேன்
ஜீவ ஒளியே உம்மை துதிக்கின்றேன்
ஜீவனை தந்தவரே துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
4
இயேசுவே உம்மை துதிக்கின்றேன்
ராஜாதி ராஜாவே துதிக்கின்றேன்
இயேசுவே உம்மை துதிக்கின்றேன்
ராஜாதி ராஜாவே துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
யெகோவாயீரே உம்மை துதிக்கின்றேன்
யெகோவாயீரே ஷாலோம் துதிக்கின்றேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிக்கொண்டே இருப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிக்கொண்டே இருப்பேன்