யெகோவா ராஃபா | Yegovah Rapha / Yegovaah Raaphaa
சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தாருமைய்யா
சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தாருமைய்யா
சுகம் தாருமே தாருமே
சுகம் தாருமைய்யா
சுகம் தாருமே தாருமே
என் இயேசைய்யா
சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தாருமைய்யா
சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தாருமைய்யா
1
குருடர்களைப் பார்க்க செய்தீர்
செவிடர்களைச் கேட்க செய்தீர்
ஊமைகளைப் பேச செய்தீர்
முடவர்களை நடக்க செய்தீர்
மரித்தோரை எழும்ப செய்த யெகோவா ராஃபா
மரித்தோரை எழும்ப செய்த யெகோவா ராஃபா
சுகம் தாருமே தாருமே
சுகம் தாருமைய்யா
சுகம் தாருமே தாருமே
என் இயேசைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
2
பணம் பொருளும் உதவவில்லை
நிலம் புகழும் உதவவில்லை
மருத்துவமும் உதவவில்லை
மருந்துகளும் உதவவில்லை
தழும்புகளால் குணமாக்கும் யெகோவா ராஃபா
தழும்புகளால் குணமாக்கும் யெகோவா ராஃபா
சுகம் தாருமே தாருமே
சுகம் தாருமைய்யா
சுகம் தாருமே தாருமே
என் இயேசைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
யெகோவா ராஃபா | Yegovah Rapha / Yegovaah Raaphaa | Samuel Raj, Hannah Evangeline | Christy | Samuel Raj, Hannah Evangeline