ஏக சுதன் | Yega Sudhan
ஏக சுதன் பிதாவின் மார்பை
விட்டு வந்தீா் மனுவர்க்கத்தை மீட்க
பாவம் போக்கி சாவை வென்றெழுந்தீர்
நீர் ஜெயித்தீா் அனைத்தையும் ஜெயித்தீர்
சகல அதிகாரமும்
ஜெயமும் உம்முடையது
சகல அதிகாரமும்
ஜெயமும் உம்முடையது
இயேசு எல்லா கணம் மகிமைக்கும்
துதிக்கும் பாத்திரரே
நீர் ஜெயித்தீர்
இயேசு மகத்துவ வல்லவரே
உம் நாமம் மேலானதே
நீர் ஜெயித்தீர்
தேவ ராஜ்யத்தின் சுவிசேஷ்த்தைக் கூறிட
இத்தேசத்திலே எமை வெளிச்சமாய் வைத்தீரே
நாமும் ஜெயிப்போம் இயேசுவின் இரத்தத்தால்
நம் சாட்சியின் வசனத்தால்
எல்லாரும் ஜெயிப்போம்
இயேசு எல்லா கணம் மகிமைக்கும்
துதிக்கும் பாத்திரரே
நீர் ஜெயித்தீர்
இயேசு மகத்துவ வல்லவரே
உம் நாமம் மேலானதே
நீர் ஜெயித்தீர்
நீர் ஜெயித்தீர்
இயேசு எல்லா கணம் மகிமைக்கும்
துதிக்கும் பாத்திரரே
நீர் ஜெயித்தீர்
இயேசு மகத்துவ வல்லவரே
உம் நாமம் மேலானதே
நீர் ஜெயித்தீர்
நாமும் ஜெயிப்போம் இயேசுவின் இரத்தத்தால்
நம் சாட்சியின் வசனத்தால்
எல்லாரும் ஜெயிப்போம்
நாமும் ஜெயிப்போம் இயேசுவின் இரத்தத்தால்
நம் சாட்சியின் வசனத்தால்
எல்லாரும் ஜெயிப்போம்
நாமும் ஜெயிப்போம் இயேசுவின் இரத்தத்தால்
நம் சாட்சியின் வசனத்தால்
எல்லாரும் ஜெயிப்போம்
நாமும் ஜெயிப்போம் இயேசுவின் இரத்தத்தால்
நம் சாட்சியின் வசனத்தால்
எல்லாரும் ஜெயிப்போம்
இயேசு எல்லா கணம் மகிமைக்கும்
துதிக்கும் பாத்திரரே
நீர் ஜெயித்தீர்
நீர் ஜெயித்தீர்
இயேசு மகத்துவ வல்லவரே
உம் நாமம் மேலானதே
நீர் ஜெயித்தீர்
நீர் ஜெயித்தீர்
நீர் ஜெயித்தீர்
நீர் ஜெயித்தீர்
ஏக சுதன் | Yega Sudhan | Jeevan Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
