விண்ணை விட்டு மண்ணில் வந்த / Vinnai Vittu Mannil Vantha / Vinnai Vittu Mannil Vandha
விண்ணை விட்டு மண்ணில் வந்த
தேவ மகன் இயேசு
உன்னில் என்னில் வாழ்ந்திட இன்று
வாஞ்சையாக உள்ளார்
விண்ணை விட்டு மண்ணில் வந்த
தேவ மகன் இயேசு
உன்னில் என்னில் வாழ்ந்திட இன்று
வாஞ்சையாக உள்ளார்
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
1
உனக்காய் விண்ணுலக
மேன்மையை துறந்தார்
நமக்காய் தன்னை தந்து
மரித்துயிர்த்தெழுந்தார்
உனக்காய் விண்ணுலக
மேன்மையை துறந்தார்
நமக்காய் தன்னை தந்து
மரித்துயிர்த்தெழுந்தார்
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
2
நிந்தைகள் கண்ணீரெல்லாம்
துடைத்திட பிறந்தார்
நித்தியதில் சேர்த்திடவே
மனுவாக ஜெனித்தார்
நிந்தைகள் கண்ணீரெல்லாம்
துடைத்திட பிறந்தார்
நித்தியதில் சேர்த்திடவே
மனுவாக ஜெனித்தார்
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
3
நியாயப்பிரமாணம் அதையே
நிறைவேற்ற பிறந்தார்
நீதியின் சூரியனாய்
ஜொலித்திட பிறந்தார்
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
விண்ணை விட்டு மண்ணில் வந்த
தேவ மகன் இயேசு
உன்னில் என்னில் வாழ்ந்திட இன்று
வாஞ்சையாக உள்ளார்
விண்ணை விட்டு மண்ணில் வந்த
தேவ மகன் இயேசு
உன்னில் என்னில் வாழ்ந்திட இன்று
வாஞ்சையாக உள்ளார்
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா உன்
இதயத்தை தருவாயா
விண்ணை விட்டு மண்ணில் வந்த / Vinnai Vittu Mannil Vantha / Vinnai Vittu Mannil Vandha | Pavan | S. L. Edward Raj
