விடுதலை தரும் தேவன் | Viduthalai Tharum Devan / Vidudhalai Tharum Devan
விடுதலை தரும் தேவன்
அவர் உனக்குள் வந்து விட்டார்
வெற்றியை தரும் தேவன்
அவர் நமக்குள் வந்து விட்டார்
விடுதலை தரும் தேவன்
அவர் உனக்குள் வந்து விட்டார்
வெற்றியை தரும் தேவன்
அவர் நமக்குள் வந்து விட்டார்
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
1
நம்மை அழைத்த இயேசு
அவர் உண்மையுள்ளவர்
கடைசி மட்டும் வருவார்
நம்மோடு எப்போதும்
நம்மை அழைத்த இயேசு
அவர் உண்மையுள்ளவர்
கடைசி மட்டும் வருவார்
நம்மோடு எப்போதும்
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
2
பரிசுத்தம் நிறைந்த இயேசு
அவர் நமக்குள் வந்து விட்டார்
பாவம் சாபம் யாவையும்
நம்மை விட்டு நீக்கினாரே
பரிசுத்தம் நிறைந்த இயேசு
அவர் நமக்குள் வந்து விட்டார்
பாவம் சாபம் யாவையும்
நம்மை விட்டு நீக்கினாரே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
3
சேனைகளின் கர்த்தர் இயேசு
அவர் நமக்குள் இருக்கிறார்
சாத்தானை ஜெயித்தவர்
நாமும் ஜெயிப்போமே
சேனைகளின் கர்த்தர் இயேசு
அவர் நமக்குள் இருக்கிறார்
சாத்தானை ஜெயித்தவர்
நாமும் ஜெயிப்போமே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
4
உயிரோடு எழுந்த இயேசு
அவர் இன்றும் ஜீவிக்கிறார்
நித்திய ஜீவனை அவர்
உனக்கும் தருவாரே
உயிரோடு எழுந்த இயேசு
அவர் இன்றும் ஜீவிக்கிறார்
நித்திய ஜீவனை அவர்
உனக்கும் தருவாரே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
5
சிறைச்சாலையின் கட்டுகளை
உடைத்தவர் நமக்குள்ளே
நமது எல்லா கட்டுகளும்
இன்று உடைந்துவிட்டது
சிறைச்சாலையின் கட்டுகளை
உடைத்தவர் நமக்குள்ளே
நமது எல்லா கட்டுகளும்
இன்று உடைந்துவிட்டது
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெய கொடியை ஏற்றுவோம்
விடுதலை தரும் தேவன் | Viduthalai Tharum Devan / Vidudhalai Tharum Devan | Joel Raja K. S. | Joseph Mohankumar | J. Nalini Selvaraj