வேதமே எந்தன் வெளிச்சமே | Vethame Endhan Velichame / Vethame Endhan Velichchame / Vedhame Endhan Velichame / Vedhame Endhan Velichchame
வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே
வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே
1
வாலிபன் எதினால் தன் வழியை
நிதமும் சுத்தம் செய்வான்
வாலிபன் எதினால் தன் வழியை
நிதமும் சுத்தம் செய்வான்
வசனத்தின்படி தன்னை காப்பதினால்
பதறிடான் என்றென்றுமே
வசனத்தின்படி தன்னை காப்பதினால்
பதறிடான் என்றென்றுமே
வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே
2
கர்த்தருடைய நியாயங்கள்
செம்மையும் தூய்மையுமே
கர்த்தருடைய நியாயங்கள்
செம்மையும் தூய்மையுமே
பேதையை ஞானி ஆக்கிடுமே
ஆன்மாவை உயிர்ப்பிக்குமே
பேதையை ஞானி ஆக்கிடுமே
ஆன்மாவை உயிர்ப்பிக்குமே
வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே
3
பிழைப்பது தேவ வார்த்தையினால்
மாத்திரம் என்றறிவேன்
பிழைப்பது தேவ வார்த்தையினால்
மாத்திரம் என்றறிவேன்
குழந்தையை போல வாஞ்சிப்பேனே
அமருவேன் பாதத்தண்டை
குழந்தையை போல வாஞ்சிப்பேனே
அமருவேன் பாதத்தண்டை
வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே
வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே
வேதமே எந்தன் வெளிச்சமே | Vethame Endhan Velichame / Vethame Endhan Velichchame / Vedhame Endhan Velichame / Vedhame Endhan Velichchame | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India
