வாழ்வு தந்தவரே | Vazhvu Thanthavare / Vazhvu Thandhavare / Vazhvu Thanthavarae / Vazhvu Thandhavarae
வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி அப்பா
வாழ வைத்தவரே உமக்கு நன்றி அப்பா
வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி அப்பா
வாழ வைத்தவரே உமக்கு நன்றி அப்பா
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம் என் உயிருள்ள நாளெல்லாம்
1
யேகோவா ராஃபாவாய் என்னோடு இருந்து சுகம் தந்தீரையா
யேகோவா ராஃபாவாய் என்னோடு இருந்து சுகம் தந்தீரையா
தழும்புகளாலே குணமாக்கி என்னை காத்துக் கொண்டீரையா
தழும்புகளாலே குணமாக்கி என்னை காத்துக் கொண்டீரையா
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம் என் உயிருள்ள நாளெல்லாம்
வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி அப்பா
2
யேகோவா ஷம்மாவாய் என்னோடு இருந்து தினமும் நடத்தினீரே
யேகோவா ஷம்மாவாய் என்னோடு இருந்து தினமும் நடத்தினீரே
பாதம் கல்லில் இடறிடாமல் கரங்களில் ஏந்தினீரே
பாதம் கல்லில் இடறிடாமல் கரங்களில் ஏந்தினீரே
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம் என் உயிருள்ள நாளெல்லாம்
வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி அப்பா
3
தீங்கு நாளில் கூடார மறைவில் என்னை ஒளித்து வைத்தீர்
தீங்கு நாளில் கூடார மறைவில் என்னை ஒளித்து வைத்தீர்
வாதை என்னை அணுகிடாமல் கிருபையால் மூடிக்கொண்டீர்
வாதை என்னை அணுகிடாமல் கிருபையால் மூடிக்கொண்டீர்
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம் என் உயிருள்ள நாளெல்லாம்
வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி அப்பா
வாழ வைத்தவரே உமக்கு நன்றி அப்பா
வாழ்வு தந்தவரே | Vazhvu Thanthavare / Vazhvu Thandhavare / Vazhvu Thanthavarae / Vazhvu Thandhavarae, Joel Thomas Raj, Preethi, U, Me & Him | Samson A | Jolly Siro D | Samson A