வாழ்நாளெல்லாம் / Vazhnaalellam / Vaazhnaalellam
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய் போல அணைத்து வழி நடத்துவீர்
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய் போல அணைத்து வழி நடத்துவீர்
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர
1
வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
உம் நேசம் மதுரமாக மாற்றும்
வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
உம் நேசம் மதுரமாக மாற்றும்
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்
2
தேவைகள் அதிகம் இருந்தாலும்
அன்றன்று உம் அன்பு தாங்கும்
தேவைகள் அதிகம் இருந்தாலும்
அன்றன்று உம் அன்பு தாங்கும்
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர
வாழ்நாளெல்லாம் / Vazhnaalellam / Vaazhnaalellam | Jasmin Faith