வழியும் நீரே சத்தியம் நீரே | Vazhiyum Neere Sathiyam Neere
வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன்
வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன்
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
1
குருடர் கண்களை பார்க்கச் செய்தவர் நீர்தானையா
செவிடர் செவிகள் கேட்கச் செய்தவர் நீர்தானையா

2
குஷ்டரோகியை குணமாக்கினவர் நீர்தானையா
மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர்தானையா

3
சாபம் ரோகம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
சாபம் ரோகம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன்
வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன்
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
வழியும் நீரே சத்தியம் நீரே | Vazhiyum Neere Sathiyam Neere
வழியும் நீரே சத்தியம் நீரே | Vazhiyum Neere Sathiyam Neere | Jesus Lives AG Church, Anakaputhur, Chennai, Tamil Nadu, India