வழியில்லா இடத்தில் | Vazhiyillaa Idathil / Vazhiyillaa Idaththil
வழியில்லா இடத்தில் தேவன் வழி உண்டாக்குவார்
எனக்காக அதிசயமாக வழியை அவர் உண்டாக்குவார்
தாயைப்போல் அணைத்து தினம் அன்பு பெலன் தந்து
நித்தமும் என்னை நடத்திட வழி உண்டாக்குவார் வழி உண்டாக்குவார்

கடுவெளி பெறும் பாதையாய் ஆகுமே
வனாந்திரம் வயல் வெளியாய் ஆகுமே
வானம் பூமி ஒழியும் அவர் வார்த்தை ஒழியாது
அதிசயம் காணுவேன் இன்றே
வழியில்லா இடத்தில் தேவன் வழி உண்டாக்குவார்
எனக்காக அதிசயமாக வழியை அவர் உண்டாக்குவார்
தாயைப்போல் அணைத்து தினம் அன்பு பெலன் தந்து
நித்தமும் என்னை நடத்திட வழி உண்டாக்குவார் வழி உண்டாக்குவார்
வழியில்லா இடத்தில் தேவன் வழி உண்டாக்குவார்
எனக்காக அதிசயமாக வழியை அவர் உண்டாக்குவார்
தாயைப்போல் அணைத்து தினம் அன்பு பெலன் தந்து
நித்தமும் என்னை நடத்திட வழி உண்டாக்குவார் வழி உண்டாக்குவார்
நித்தமும் என்னை நடத்திட வழி உண்டாக்குவார் வழி உண்டாக்குவார்
வழியில்லா இடத்தில் | Vazhiyillaa Idathil / Vazhiyillaa Idaththil | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

வழியில்லா இடத்தில் | Vazhiyillaa Idathil / Vazhiyillaa Idaththil | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India