வாழ்வு தருபவரே | Vaazhvu Tharubavarae
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே
வாழ்வே நீர் தானே
எந்தன் இயேசுவே எந்தன் நேசரே
வாழ்வே நீர் தானே
என்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம் சித்தம் தான் செய்கிறேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம்மை ஆராதிப்பேன்
என்றும் உம் நாமம் போற்றிடுவேன்
1
குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்
என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்
குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்
என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்
முள்முடி வேதனை எனக்காய் ஏற்று
என்னை மீட்டெடுத்தீர்
இன்றும் என்னை நேசிக்கின்றீர்
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே
வாழ்வே நீர் தானே
எந்தன் இயேசுவே எந்தன் நேசரே
வாழ்வே நீர் தானே
என்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன்
2
முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரே
சிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே
முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரே
சிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே
மறுவாழ்வு தந்திட மனமுகந்து வந்தவரே
உம்மை போற்றிடுவேன்
என்றும் உம் கிருபை தந்திடுமே
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே
வாழ்வே நீர் தானே
எந்தன் இயேசுவே எந்தன் நேசரே
வாழ்வே நீர் தானே
என்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம் சித்தம் தான் செய்கிறேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம்மை ஆராதிப்பேன்
என்றும் உம் நாமம் போற்றிடுவேன்
வாழ்வு தருபவரே | Vaazhvu Tharubavarae | Samuel | Jonathan | Karthick Vimal
