வானின் வழியாய் / Vaanin Valiyaai / Vaanin Vazhiyaai
வானின் வழியாய் வந்ததோர் பாடல்
தூதர் மொழியாய் தொனிக்குது பாரில்
வானின் வழியாய் வந்ததோர் பாடல்
தூதர் மொழியாய் தொனிக்குது பாரில்
மனுவாய் வந்த தேவன் மகவானாரே
மரியின் மடியில் மகனானாரே
மனுவாய் வந்த தேவன் மகவானாரே
மரியின் மடியில் மகனானாரே
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
வானின் வழியாய் வந்ததோர் பாடல்
தூதர் மொழியாய் தொனிக்குது பாரில்
1
விந்தையாய் கந்தையில் மலர்ந்ததே
தந்தையாம் தேவன் தந்ததே
விந்தையாய் கந்தையில் மலர்ந்ததே
தந்தையாம் தேவன் தந்ததே
சுமைகள் சோகங்கள் நீக்கிடவே
பகைகள் பாவங்கள் போக்கிடவே
சுமைகள் சோகங்கள் நீக்கிடவே
பகைகள் பாவங்கள் போக்கிடவே
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
வானின் வழியாய் வந்ததோர் பாடல்
தூதர் மொழியாய் தொனிக்குது பாரில்
2
பள்ளங்கள் மேடுகள் ஆகிடுமே
உள்ளங்கள் உவப்பினால் நிரப்பிடுமே
பள்ளங்கள் மேடுகள் ஆகிடுமே
உள்ளங்கள் உவப்பினால் நிரப்பிடுமே
புதிய சமுதாயம் பிறந்ததுவே
புண்ணியன் வரவால் புது உறவே
புதிய சமுதாயம் பிறந்ததுவே
புண்ணியன் வரவால் புது உறவே
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
வானின் வழியாய் வந்ததோர் பாடல்
தூதர் மொழியாய் தொனிக்குது பாரில்
மனுவாய் வந்த தேவன் மகவானாரே
மரியின் மடியில் மகனானாரே
மனுவாய் வந்த தேவன் மகவானாரே
மரியின் மடியில் மகனானாரே
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
இறைவன் வாக்கு பலித்தது
ஒளியும் உலகில் உதித்தது
வானின் வழியாய் வந்ததோர் பாடல்
தூதர் மொழியாய் தொனிக்குது பாரில்
வானின் வழியாய் / Vaanin Valiyaai / Vaanin Vazhiyaai | S. Ally Sornam | Vijay Ganesh
