வானமே வாழ்த்து பாடுதே / வானமே வாழ்த்தி பாடுதே / Vaaname Vaazhthu Paaduthe / Vaaname Vaazhththu Paadudhe / Vaaname Vaalthu Paaduthe / Vaaname Vaalththu Paadudhe / Vaaname Vaazhthu Paaduthe / Vaaname Vaazhththu Paadudhe / Vaaname Vaalthu Paaduthe / Vaaname Vaalththu Paadudhe / Vaaname Vaazhthi Paaduthe / Vaaname Vaazhththi Paadudhe / Vaaname Vaalthi Paaduthe / Vaaname Vaalththi Paadudhe / Vaaname Vaazhthi Paaduthe / Vaaname Vaazhththi Paadudhe / Vaaname Vaalthi Paaduthe / Vaaname Vaalththi Paadudhe
வானமே வாழ்த்து பாடுதே
பூமியே கண்டு மகிழுதே
வானமே வாழ்த்து பாடுதே
பூமியே கண்டு மகிழுதே
1
பாவம் போக்க சாபம் போக்க
மண்ணில் வந்தார்
மண்ணான நம்மை மீட்க
பாவம் போக்க சாபம் போக்க
மண்ணில் வந்தார்
மண்ணான நம்மை மீட்க
இருளில் இருக்கும் ஜனங்கள் எல்லாம்
வெளிச்சத்தைக் கண்டனர்
இருளில் இருக்கும் ஜனங்கள் எல்லாம்
வெளிச்சத்தைக் கண்டனர்
இருளிலே வெளிச்சமாய் உதித்தாரே
நம் இயேசு பாலனே
இருளிலே வெளிச்சமாய் உதித்தாரே
நம் இயேசு பாலனே
2
மேய்ப்பர்களும் ஞானிகளும்
காணிக்கை கொண்டு வந்து பணிந்தனர்
மேய்ப்பர்களும் ஞானிகளும்
காணிக்கை கொண்டு வந்து பணிந்தனர்
நீயும் நானும் முழு இதயத்தால்
இரட்சகரை வாழ்த்தி வணங்கிடவோம்
நீயும் நானும் முழு இதயத்தால்
இரட்சகரை வாழ்த்தி வணங்கிடவோம்
வானமே வாழ்த்து பாடுதே
பூமியே கண்டு மகிழுதே
வானமே வாழ்த்து பாடுதே
பூமியே கண்டு மகிழுதே
பாவம் போக்க சாபம் போக்க
மண்ணில் வந்தார்
மண்ணனான நம்மை மீட்க
வானமே வாழ்த்து பாடுதே / வானமே வாழ்த்தி பாடுதே / Vaaname Vaazhthu Paaduthe / Vaaname Vaazhththu Paadudhe / Vaaname Vaalthu Paaduthe / Vaaname Vaalththu Paadudhe / Vaaname Vaazhthu Paaduthe / Vaaname Vaazhththu Paadudhe / Vaaname Vaalthu Paaduthe / Vaaname Vaalththu Paadudhe / Vaaname Vaazhthi Paaduthe / Vaaname Vaazhththi Paadudhe / Vaaname Vaalthi Paaduthe / Vaaname Vaalththi Paadudhe / Vaaname Vaazhthi Paaduthe / Vaaname Vaazhththi Paadudhe / Vaaname Vaalthi Paaduthe / Vaaname Vaalththi Paadudhe | Blesson Manos