வாழ்வெல்லாம் நீ ஆகணும் / Vaalvellam Nee Aaganum / Valvellam Nee Aaganum / Vazvellam Nee Aaganum
வாழ்வெல்லாம் நீ ஆகணும்
நினைவெல்லாம் நீ ஆகணும் என்
வாழ்வெல்லாம் நீ ஆகணும்
நினைவெல்லாம் நீ ஆகணும்
1
இருள் அமர்ந்தேன் ஒளியாய் வந்தீர்
இருள் போக்கும் விடிவெள்ளியே
காணாமல் போனேன் தேடி வந்தீர்
என் நல்ல மேய்ப்பர் நீரே
இருள் அமர்ந்தேன் ஒளியாய் வந்தீர்
இருள் போக்கும் விடிவெள்ளியே
காணாமல் போனேன் தேடி வந்தீர்
என் நல்ல மேய்ப்பர் நீரே
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை
என்
வாழ்வெல்லாம் நீ ஆகணும்
நினைவெல்லாம் நீ ஆகணும்
2
மனம் உடைந்து நின்றேன்
மருந்தாய் வந்தீர் என் நல்ல மருத்துவரே
பெலவீனம் ஆனேன்
பெலனாய் வந்தீர் எந்தன் கேடகமே
மனம் உடைந்து நின்றேன்
மருந்தாய் வந்தீர் என் நல்ல மருத்துவரே
பெலவீனம் ஆனேன்
பெலனாய் வந்தீர் எந்தன் கேடகமே
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை
வாழ்வெல்லாம் நீ ஆகணும்
நினைவெல்லாம் நீ ஆகணும்