வாழ்க்கையில பிரச்சன போராட்டமா / Vaalkkaiyila Prachchanai Poraatamaa / Vaalkkaiyila Prachanai Poraatamaa / Vaalkkaiyilai Prachanai Poraatamaa / Vaalkaila Prachanai Porattama
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
தீராத நோயா ஓடாத பேயா
தீர்த்து வைக்கும் ஒரே வழி
இயேசுவோடுு ஐக்கியம்
தீர்த்து வைக்கும் ஒரே வழி
தீராத நோயா ஓடாத பேயா
இயேசுவோடு ஐக்கியம்
அந்த ஐக்கியத்தில வந்து இணைஞ்சி பாருங்க
இயேசுவின் அன்ப கொஞ்சம் ருசுச்சி பாருங்க
அந்த ஐக்கியத்தில வந்து இணைஞ்சி பாருங்க
இயேசுவின் அன்ப கொஞ்சம் ருசுச்சி பாருங்க
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
1
வாரத்தில் ஒரு நாலு சர்ச்சு பக்கம்
பணத்தை தேடி ஆறு நாலு இச்சையின் பக்கம்
வாரத்தில் ஒரு நாலு சர்ச்சு பக்கம்
பணத்தை தேடி ஆறு நாலு இச்சையின் பக்கம்
ஒரு படி ஏறுனா மூன்று படி இறங்குறாங்க
இப்படியா போனாக்க பரலோகம் எப்படி
அதுக்கு தேவ இயேசுவோடுு ஐக்கியம்
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்
அதுக்கு தேவ இயேசுவோடுு ஐக்கியம்
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
2
ஆதியிலே கொண்ட அன்பை விட்டாய்
பாதியிலே மந்தை விட்டு தூரம் போனாய்
ஆதியிலே கொண்ட அன்பை விட்டாய்
பாதியிலே மந்தை விட்டு தூரம் போனாய்
இப்போ அனலும் இல்ல குளிராவும் இல்ல
வெதுவெதுப்பான இருப்பதால் தேவனுக்கு லாபம் என்ன
அதுக்கு தேவ இயேசுவோடுு ஐக்கியம்
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்
அதுக்கு தேவ இயேசுவோடுு ஐக்கியம்
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
3
கற்பாறை நிலத்தின் விதை ஆனாயோ
முள்ளுக்குள்ளே மாட்டிக்கொண்ட செடி ஆணாயோ
கற்பாறை நிலத்தின் விதை ஆனாயோ
முள்ளுக்குள்ளே மாட்டிக்கொண்ட செடி ஆணாயோ
இப்போ நூறு மாடங்காக பலன் கொடுக்கும் நாட்கள்
பலன் இல்லாமல் போனால் ஜீவனுக்கு என்ன பதில்
அதுக்கு தேவ இயேசுவோடுு ஐக்கியம்
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்
அதுக்கு தேவ இயேசுவோடுு ஐக்கியம்
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
தீராத நோயா ஓடாத பேயா
தீர்த்து வைக்கும் ஒரே வழி
இயேசுவோடு ஐக்கியம்
தீர்த்து வைக்கும் ஒரே வழி
தீராத நோயா ஓடாத பேயா
இயேசுவோடு ஐக்கியம்
அந்த ஐக்கியத்தில வந்து இணைஞ்சி பாருங்க
இயேசுவின் அன்ப கொஞ்சம் ருசுச்சி பாருங்க
அந்த ஐக்கியத்தில வந்து இணைஞ்சி பாருங்க
இயேசுவின் அன்ப கொஞ்சம் ருசுச்சி பாருங்க
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா
வாழ்க்கையில பிரச்சன போராட்டமா
கண்ணீர் கவலை கஷ்டங்களா