வாக்கு மாறா தெய்வமே | Vaakku Maaraa Dheivame / Vakku Maaraa Dheivame
வாக்கு மாறா தெய்வமே
உம் வார்த்தை ஒன்றே போதுமே
இந்த ஆண்டின் நன்மைகள்
என்னை வந்து சேருமே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1
உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி
என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர்
அல்லேலூயா
உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி
என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர்
அல்லேலூயா
நிறைவேறா வாக்குகள்
என் வாழ்வில் நிறைவேறும்
நிறைவேறா வாக்குகள்
என் வாழ்வில் நிறைவேறும்
உம் வார்த்தையில் பொய் இல்லையே என்றென்றுமே
வாக்கு மாறா தெய்வமே
உம் வார்த்தை ஒன்றே போதுமே
இந்த ஆண்டின் நன்மைகள்
என்னை வந்து சேருமே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
2
அற்புதம் அதிசயங்கள்
என் வாழ்க்கையில் நிறைவேற
நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர்
அற்புதம் அதிசயங்கள்
என் வாழ்க்கையில் நிறைவேற
நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர்
வானத்தின் பலகணிகள்
திறக்கவே செய்திடுவீர்
வானத்தின் பலகணிகள்
திறக்கவே செய்திடுவீர்
உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமே
வாக்கு மாறா தெய்வமே
உம் வார்த்தை ஒன்றே போதுமே
இந்த ஆண்டின் நன்மைகள்
என்னை வந்து சேருமே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
3
எத்தனை ஆயுதங்கள்
என்னை நோக்கி வந்தாலும்
எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே
எத்தனை ஆயுதங்கள்
என்னை நோக்கி வந்தாலும்
எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்திட்டீர்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்திட்டீர்
அதை நினைத்து நான் உம்மை துதித்திட மனம் தந்தீரே
வாக்கு மாறா தெய்வமே
உம் வார்த்தை ஒன்றே போதுமே
இந்த ஆண்டின் நன்மைகள்
என்னை வந்து சேருமே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
வாக்கு மாறா தெய்வமே | Vaakku Maaraa Dheivame / Vakku Maaraa Dheivame | Prince, Steve, Jones, Merlin, Stephanie, Asina, Skylarks | Jonah Bakthakumar | G. Prince