உயிரே | Uyire / Uyirae
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை
இயேசுவே நீர் போதுமே எந்நாளும் எப்போதும்
இயேசுவே நீர் போதுமே எந்நாளும் எப்போதும்
1
உம் அழகைப்பாடி பாடி
என்றும் சுவாசித்திடுவேன்
உம் புகழைப்பாடி பாடி
என்றும் ஜீவித்திடுவேன்
உம் அழகைப்பாடி பாடி
என்றும் சுவாசித்திடுவேன்
உம் புகழைப்பாடி பாடி
என்றும் ஜீவித்திடுவேன்
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே
2
நீர் ஜீவனுள்ள தேவன்
என்னை மீட்டுக்கொண்டீரே
என் வாழ்நாள் முழுதும்
தூக்கி என்னை சுமந்து கொள்வீரே
நீர் ஜீவனுள்ள தேவன்
என்னை மீட்டுக்கொண்டீரே
என் வாழ்நாள் முழுதும்
தூக்கி என்னை சுமந்து கொள்வீரே
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே
உயிரே | Uyire / Uyirae | Betsy John | Franklin Simon
