உங்க கிருபை போதும் இயேசப்பா | Unga Kirubai Pothum Yesappa / Unga Kirubai Pothum Yesappaa / Unga Kirubai Podhum Yesappa / Unga Kirubai Podhum Yesappaa
உங்க கிருபை போதும் இயேசப்பா
உங்க கிருபை போதும் இயேசப்பா
உங்க கிருபை போதும் இயேசப்பா
உங்க கிருபை போதும் இயேசப்பா
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் இயேசப்பா
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் இயேசப்பா
1
தகுதி இல்லாதவணை தகுதி படுத்தினதும்
உங்க கிருபையே
சிரியவனை குப்பையிலிருந்து தூக்கி எடுத்ததும்
உங்க கிருபையே
தகுதி இல்லாதவணை தகுதி படுத்தினதும்
உங்க கிருபையே
சிரியவனை குப்பையிலிருந்து தூக்கி எடுத்ததும்
உங்க கிருபையே
உங்க கிருபை போதும் இயேசப்பா
உங்க கிருபை போதும் இயேசப்பா
உங்க கிருபை போதும் இயேசப்பா
உங்க கிருபை போதும் இயேசப்பா
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் இயேசப்பா
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் இயேசப்பா
2
நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையே
கால் சறுக்கும் போது கரம் கொடுத்து தூக்கியதும்
உங்க கிருபையே
நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையே
கால் சறுக்கும் போது கரம் கொடுத்து தூக்கியதும்
உங்க கிருபையே
உங்க கிருபை போதும் இயேசப்பா
எந்தன் பெலவீனத்தில்
உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்
கிருபை போதும் இயேசப்பா