உனக்கெதிராய் / Unakkedhiraai / Unakkethiraai / Unakkedhirai / Unakkethirai / Unakedhiraai / Unakethiraai / Unakedhirai / Unakethirai
ஒரு வழியாய் வருவோர் பார்
ஏழு வழியாய் சிதறுவார்
ஒரு வழியாய் வருவோர் பார்
ஏழு வழியாய் சிதறுவார்
கலங்காதே மனமே
நீ திகையாதே மனமே
உனக்கெதிராய் ஒருவருமே
நிற்கக்கூடாதே
உனக்கெதிராய் ஆயுதமும்
வாய்க்காதே போகுமே
1
உத்தமனின் பாதங்கள்
என்றென்றும் இடராது
உன்னதரின் செட்டையின் கீழ்
உனக்கென்றும் நிழலுண்டு
இன்றே ஓடி வா
அவர் நிழலில் தங்கிட வா
உனக்கெதிராய் ஒருவருமே
நிற்கக்கூடாதே
உனக்கெதிராய் ஆயுதமும்
வாய்க்காதே போகுமே
2
பலங்கொண்டு திடப்படு
என்று வாக்கு அளித்தாரே
நீ போகும் இடம் உன்னோடு
அவர் வருவேன் என்றார்
இன்றே ஓடி வா
அவர் அன்பை ருசிக்க வா
உனக்கெதிராய் ஒருவருமே
நிற்கக்கூடாதே
உனக்கெதிராய் ஆயுதமும்
வாய்க்காதே போகுமே
3
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை
கழுகைப்போல் புதுபெலன்
அவர் தருவேன் என்றார்
இன்றே ஓடி வா
உன்னத பெலனை பெற்றிட வா
உனக்கெதிராய் ஒருவருமே
நிற்கக்கூடாதே
உனக்கெதிராய் ஆயுதமும்
வாய்க்காதே போகுமே
உனக்கெதிராய் / Unakkedhiraai / Unakkethiraai / Unakkedhirai / Unakkethirai / Unakedhiraai / Unakethiraai / Unakedhirai / Unakethirai | Jeba Milton