என்றென்றும் வந்தடையும் கன்மலையும் இயேசுவே / கர்த்தரின் நாமமே பலமான துரோகமே / Endrendrum Vanthadaiyum Kanmalaiyum / Kartharin Namamae Balamana Thurugamae
என்றென்றும் வந்தடையும் கன்மலையும் இயேசுவே / கர்த்தரின் நாமமே பலமான துரோகமே / Endrendrum Vanthadaiyum Kanmalaiyum / Endrendrum Vandhadaiyum Kanmalaiyum Yesuve / Kartharin Namamae Balamana Thurugamae / Karththarin Namamae Balamana Thurugamae
1
என்றென்றும் வந்தடையும் கன்மலையும் இயேசுவே
எந்தனின் தாகம் தீர்க்கும் கன்மலையும் இயேசுவே
ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நாடியே
உலகெல்லாம் அலைந்தலைந்து தேடியும் நான் காண்கிலேன்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
2
கர்த்தரின் காருண்யம் அதெத்தனை பெரியதே
கர்த்தரின் சௌந்தரியம் அதெத்தனை பெரியதே
என் கண்கள் ராஜாவை மகிமையோடு காணுமே
தூரத்தில் உள்ள தேசமாம் சீயோனை காணுமே
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
3
உம்மிலே பெலனடையும் மாந்தர் பாக்கியவான்களே
உந்தனின் வீட்டில் வாசம் செய்வோர் பாக்கியவான்களே
அழுகையின் பள்ளத்தாக்கை நீரூற்றாக்கிக் கொள்ளுவார்
பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோன் வந்து சேருவார்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
4
பகலின் வெயிலிலே எனக்கு நிழலானீரே
இரவின் இருளிலே என் வெளிச்சமாய் உதித்தீரே
தாழ்விலும் துயரத்திலும் என்னையும் நினைத்தீரே
உயர்விலும் உம்மைவிட்டு பிரிந்திடாமல் காத்தீரே
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
5
உந்தன் மறைவிடம் என் இளைப்பாறும் ஸ்தலம் அன்றோ
உந்தன் மறைவிடம் நான் உருவாகும் ஸ்தலம் அன்றோ
மணவாளனே நான் உந்தன் சாயலாக மாறுவேன்
மறுரூபமாகியே உம்மோடு வந்து சேருவேன்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் நாமமே பலமான துருகமே
நான் அங்கே ஓடியே சுகமாக தங்குவேன்
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்ததால்
நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே
என்றென்றும் வந்தடையும் கன்மலையும் இயேசுவே / கர்த்தரின் நாமமே பலமான துரோகமே / Endrendrum Vanthadaiyum Kanmalaiyum / Endrendrum Vandhadaiyum Kanmalaiyum Yesuve / Kartharin Namamae Balamana Thurugamae / Karththarin Namamae Balamana Thurugamae
hi kindly anbale to copy the lyrics to worship slides pls