உம்மோடு உறவாடனுமே / Ummodu Uravaadanume / Ummodu Uravadanume
1
உம்மோடு உறவாடனுமே
உம்மோடு தினம் நடக்கணுமே
உம்மோடு உறவாடனுமே
உம கரம் பிடித்து நான் நடக்கணுமே
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
2
உம் வேத வசனத்தில் மூழ்கிடுவேன்
என் தாகத்தை தீர்த்திடும் தண்ணீர் நீரே
உம் வேத வசனத்தில் மூழ்கிடுவேன்
என் தாகத்தை தீர்த்திடும் தண்ணீர் நீரே
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
3
உம் சத்தம் ஒன்றே கேட்டு சென்றிடுவேன்
உம் வார்த்தை என்னை வழி நடத்திடுமே
உம் சத்தம் ஒன்றே கேட்டு சென்றிடுவேன்
உம் வார்த்தை என்னை வழி நடத்திடுமே
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
4
அபிஷேகத்தில் நிறைந்து நான் ஜெபித்திடுவேன்
உம் வரங்களால் தேசத்தை அசைத்திடுவேன்
அபிஷேகத்தில் நிறைந்து நான் ஜெபித்திடுவேன்
உம் வரங்களால் தேசத்தை அசைத்திடுவேன்
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
நேரத்தை கொடுத்த உமக்கே
நேரத்தை கொடுத்திடுவோம்
வாழ்க்கையை கொடுத்த உமக்கே
வாழ்க்கையை அர்பணிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
அர்பணிப்போம் அர்பணிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
அர்பணிப்போம் ஆர்பரிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
அர்பணிப்போம் அர்பணிப்போம்
மகிழ்ந்து உம்மை என்றும் ஆராதிப்போம்
உம்மோடு உறவாடனுமே / Ummodu Uravaadanume / Ummodu Uravadanume | Christy Olivia