உம்மை பாடிடுவேன் / Ummai Paadiduven
1
எந்தன் அரணும் எந்தன் கோட்டையும் எந்தன் துருகம் நீரே
எந்தன் கன்மலையும் எந்தன் அடைக்கலம் எந்தன் நம்பிக்கை நீரே

உம்மை பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
உம்மை பாடிடுவேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காய்

2
நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடை படுவதில்லை
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்கும் சேனைகளின் தேவன் நீரே
நீர் திறந்த கதவு எல்லாம் அடைக்கப்படுவதில்லை
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்கும் சேனைகளின் தேவன் நீரே
உம்மை பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
உம்மை பாடிடுவேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காய்
உம்மை பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
உம்மை பாடிடுவேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காய்
3
யோர்தானும் புரண்டாலும் செங்கடலும் எதிர்த்தாலும்
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்க்கும் சேனைகளின் தேவன் நீரே
பார்வோனும் வந்தாலும் கோலியாத்து நின்றாலும்
நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல நிற்க்கும் சேனைகளின் தேவன் நீரே
உம்மை பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
உம்மை பாடிடுவேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காய்
உம்மை பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
உம்மை பாடிடுவேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காய்
4
அவரென்முன் செல்வதினால் அசைக்கப்படுவதில்லை
வலப்பக்கம் இருப்பதினால் எனக்கு இடறலலில்லை

உம்மை பாடிடுவேன் / Ummai Paadiduven | Charles Aron Thankaiah | Juevin Singh, Asaph Johnson