உம்மை கண்டேன் / Ummai Kanden / Ummai Kandaen
உம்மை கண்டேன் அந்நாளில்
மரத்தில் தொங்கி என்னாலே
என்னை பார்த்தீர்
என் பெயரை அறிந்தீர்
உம்மை கண்டேன் அந்நாளில்
மரத்தில் தொங்கி என்னாலே
என்னை பார்த்தீர்
என் பெயரை அறிந்தீர்
உம் ரத்தம் சிந்தி எனக்காய் மரித்தீரே
ஆணிகள் பாய்ந்த உம் கையில் நீர் அணைத்தீரே
உம் ரத்தம் சிந்தி எனக்காய் மரித்தீரே
ஆணிகள் பாய்ந்த உம் கையில் நீர் அணைத்தீரே
1.
தனிமையாய் இருந்தேன்
என் துணையாய் வந்தீர்
தள்ளாடி நடந்தேன்
தள்ளாடி பெலனாய் வந்தீர்
தனிமையாய் இருந்தேன்
என் துணையாய் வந்தீர்
தாடி நடந்தேன்
என் பெலனாய் வந்தீர்
மரிக்கவே நீர் பிறந்தீர்
எனக்காய் நீர் மீண்டும் எழுந்தீர்
மரிக்கவே நீர் பிறந்தீர்
எனக்காய் நீர் மீண்டும் எழுந்தீர்
உம் ரத்தம் சிந்தி எனக்காய் மரித்தீரே
ஆணிகள் பாய்ந்த உம் கையில் நீர் அணைத்தீரே
உம் ரத்தம் சிந்தி எனக்காய் மரித்தீரே
ஆணிகள் பாய்ந்த உம் கையில் நீர் அணைத்தீரே
2.
அனாதையாய் அலைந்தேன்
உம் அன்பால் அனைதீர்
கலங்காதே என்று சொல்லி
என் கரத்தை பிடித்தீர்