௨ம்மை அதிகம் அதிகம் / Ummai Adhigam Adhigam / Ummai Athigam Athigam
௨ம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
௨ம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே
௨ம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
1
உயர்வான நேரத்திலும்
௭ன் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
உயர்வான நேரத்திலும்
௭ன் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
ஏமாற்றமில்லா வாழ்க்கை நானும் வாழ வேண்டுமே
௨ம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
2
பெலவீன நேரத்திலும்
பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
பெலவீன நேரத்திலும்
பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே
இன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே
௨ம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
௨ம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே