துதி கனம் மகிமை எல்லாம் | Thuthi Ganam Magimai Ellam / Thudhi Ganam Magimai Ellam
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே அல்லேலூயா
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே அல்லேலூயா
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே
1
தூதர்களே துதியுங்கள்
தூதசேனையே துதியுங்கள்
தூதர்களே துதியுங்கள்
தூதசேனையே துதியுங்கள்
சூரிய சந்திரனே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்
சூரிய சந்திரனே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே அல்லேலூயா
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே
2
வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே அல்லேலூயா
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே
3
அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள்
அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே அல்லேலூயா
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே
4
வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள் நாம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள் நாம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே அல்லேலூயா
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே அல்லேலூயா
துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே
துதி கனம் மகிமை எல்லாம் | Thuthi Ganam Magimai Ellam / Thudhi Ganam Magimai Ellam | Svaniya Niroj / Grace of the Lord Ministries, Sweden
துதி கனம் மகிமை எல்லாம் | Thuthi Ganam Magimai Ellam / Thudhi Ganam Magimai Ellam | Bethesda Deliverance Church, Salem, Tamil Nadu, India
துதி கனம் மகிமை எல்லாம் | Thuthi Ganam Magimai Ellam / Thudhi Ganam Magimai Ellam | Harris / Living Word Ministries / Living Word Church Madurai, Madurai, Tamil Nadu, India
துதி கனம் மகிமை எல்லாம் | Thuthi Ganam Magimai Ellam / Thudhi Ganam Magimai Ellam
துதி கனம் மகிமை எல்லாம் | Thuthi Ganam Magimai Ellam / Thudhi Ganam Magimai Ellam | A. Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India
துதி கனம் மகிமை எல்லாம் | Thuthi Ganam Magimai Ellam / Thudhi Ganam Magimai Ellam | Joel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India