உம் அருகிலே நான் இருந்திட வேண்டும் / Um Arugile Naan Irundhida Vendum / Um Arugile Naan Irunthida Vendum
1
உம் அருகிலே நான் இருந்திட வேண்டும்
உம் வார்த்தைகள் நான் கேட்டிட வேண்டும்
உம் அருகிலே நான் இருந்திட வேண்டும்
உம் வார்த்தைகள் நான் கேட்டிட வேண்டும்
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே
2
உம் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும்
உம் துடிப்பை நான் அறிந்திடவேண்டும்
உம் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும்
உம் துடிப்பை நான் அறிந்திடவேண்டும்
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே
3
உம் வழிகளில் நான் நடந்திட வேண்டும்
உம் சித்தம் நான் செய்திட வேண்டும்
உம் வழிகளில் நான் நடந்திட வேண்டும்
உம் சித்தம் நான் செய்திட வேண்டும்
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே
4
உம் முகத்தை நான் பார்த்திட வேண்டும்
உம் அழகை நான் ரசித்திட வேண்டும்
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே
இயேசய்யா நீங்க போதுமே