உடைந்த சிதைந்த பாத்திரம் | Udainthu Sithaintha Paathiram / Udainthu Sithaintha Paaththiram / Udaindhu Sidhaindha Paathiram / Udaindhu Sidhaindha Paaththiram
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
1
மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்
மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
2
சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா
சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
3
உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே
உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா
உடைந்த சிதைந்த பாத்திரம் | Udainthu Sithaintha Paathiram / Udainthu Sithaintha Paaththiram / Udaindhu Sidhaindha Paathiram / Udaindhu Sidhaindha Paaththiram | L. Lucas Sekar / Bethel Sharon Church, Sudracholapuram, Thiruverkadu, Chennai, Tamil Nadu, India