துதி செய்ய தொடங்கினால் | Thuthi Seiya Thodanginal / Thuthi Seiya Thodanginaal / Thudhi Seiya Thodanginal / Thudhi Seiya Thodanginaal
துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் நீ
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
1
செங்கடல் இரண்டாய் பிளந்திடும்
யோர்தான் நதியும் திரும்பிடும்
செங்கடல் இரண்டாய் பிளந்திடும்
யோர்தான் நதியும் திரும்பிடும்
எரிகோ மதில்கள் விழுந்திடும்
என்றும் தேவனை துதிப்பதால்
எரிகோ மதில்கள் விழுந்திடும்
என்றும் தேவனை துதிப்பதால்
துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் நீ
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
2
சீறும் சிங்கமும் பணிந்திடும்
எரியும் நெருப்பும் அவிழ்ந்திடும்
சீறும் சிங்கமும் பணிந்திடும்
எரியும் நெருப்பும் அவிழ்ந்திடும்
எதிரியின் சதிகள் அழிந்திடும்
எப்போதும் தேவனை ஆராதிப்போம்
எதிரியின் சதிகள் அழிந்திடும்
எப்போதும் தேவனை ஆராதிப்போம்
துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் நீ
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
3
பவுலும் சீலாவும் துதித்திட
பரமனின் அற்புதம் நடந்ததே
பவுலும் சீலாவும் துதித்திட
பரமனின் அற்புதம் நடந்ததே
கவலைகள் கட்டுகள் ஒழிந்திட
கர்த்தரை உயர்த்தி துதித்திடுவோம்
கவலைகள் கட்டுகள் ஒழிந்திட
கர்த்தரை உயர்த்தி துதித்திடுவோம்
துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் நீ
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் நீ
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
