துதியும் கனமும் எல்லாம் | Thudhiyum Ganamum Ellam
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
1
கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம்
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
2
சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர்
சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
3
கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே