துதிப்பேன் துதிப்பேன் தேவனை / Thudhipen Thudhipen Devanai / Thuthipen Thuthipen Devanai / Thudhipaen Thudhipaen Devanai / Thuthipaen Thuthipaen Devanai
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்போரை
1
கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம்
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்போரை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்போரை
2
இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே
இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம்
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம்
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்போரை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்போரை
3
ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே
ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்போரை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்போரை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை / Thudhipen Thudhipen Devanai / Thuthipen Thuthipen Devanai / Thudhipaen Thudhipaen Devanai / Thuthipaen Thuthipaen Devanai / Jesus Redeems, Nalumavadi, Thoothukudi (Tuticorin), Tamil Nadu, India